Wednesday, June 24, 2020

தியானக் கதைகள்

      தியானக் கதைகள்

சரி தவறு என்று எதுவுமில்லை. உங்களின் பற்றும் பற்றின்மையும் அவற்றை தீர்மானிக்கின்றன.

 

நபர் 1: யாரிடம் பேசிக்கொண்டு இருந்தீர்கள்?

நபர் 2: தெரியாது.

           ----------------------------


நபர் 1: யாரிடம் பேசிக்கொண்டு இருந்தீர்கள்?

நபர் 2: நண்பரிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.

நபர் 1: நேரம் என்னவாயிற்று?

நபர் 2: இரவு 11 மணி.

நபர் 1: என்ன பேசிக்கொண்டு இருந்தீர்கள்?

நபர் 2: சமகால நிகழ்வுகளைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தேன்.

நபர் 1: ஏன் பேசிக்கொண்டு இருந்தீர்கள்?

நபர் 2: தெரியாது.

           ----------------------------------------------

           எனவே,

நபர் 1: யாரிடம் பேசிக்கொண்டு இருந்தீர்கள்?

நபர் 2: தெரியாது.


 

 


No comments:

Post a Comment

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...