Showing posts with label பண்டிகை. Show all posts
Showing posts with label பண்டிகை. Show all posts

Thursday, June 25, 2020

பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

                        நலம் எனப்படுவது

    நலமாய் இருப்பது என்றால் என்ன என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால் ‘நோயற்ற நிலை’ தான் நலம் என்பார். ‘நோயில்லாத நிலை’ என்பது வேறு, நலமாக இருப்பது என்பது வேறு. நலமாக இருப்பது என்பது வேறு. நுலமாக இருக்கிறபோது நோய்கள் இருக்காது. நோய் என்பது உடலில் தோன்றி மறைகிற தொந்தரவுகளும் அறிகுறிகளும் என்றாலும் தொந்தரவுகளும் அறிகுறிகளும் இல்லாத ஒருவர் ஆரோக்கியமானவர் என்று கருதிக் கொள்ள முடியாது. ஆரோக்கியம் என்பது தொந்தரவுகள், அறிகுறிகளுக்கு அப்பாற்பட்டது. நலமாக இருக்கிறோம் என்று நாம் கருதும் போது உடல் நலமாக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் உள்ளத்திலும் உற்சாகம் இருக்க வேண்டும். உள்ளத்தில் ஏற்படுகின்ற உற்சாகம் மட்டுமே உடல் மாற்றங்களை கடந்து நலம் என்பதை பிரதிபலிக்கிறது. உள்ளத்தில் உற்சாகமாக இருக்கும் ஒருவர் உடல் தொந்தரவுகளோடு காணப்பட்டாலும் அவரும் பரிபூரணமானவர் அல்ல. எனவே உள்ள நலமும் உடல் நலமும் இணைந்த கலவையில்தான் முழுமையான நலன் வெளிப்படும்.

ALSO READ:நம்பிக்கையற்ற துயரர்

பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

   100.3

    100.3 என்பது வானொலியில் கேட்கும் பண்பலை அலைவரிசை எண் அல்ல. இது சமீபமாக தமிழகத்தில் நிலவி வரும் வெப்பநிலையின் சராசரி அளவு. இந்த வெப்பநிலை காணாதவர்களுக்கு செய்தி போலவும் அனுபவித்தவர்களுக்கு விபத்து போலவும் மாறியிருக்கிறது.புவியில் இருக்கிற ஒவ்வொரு உயிரும் தான் வாழ தன் உடல் குறிப்பிட்ட வெப்பத்தை பராமரித்துக் கொள்ளும் அந்த உயிரின் வெப்பமானது குறிப்பிட்ட அளவில் இருந்தால் மட்டும் தான் அதன் இயக்கம்,வாழ்க்கை என இயல்பாக இருக்கும்.

ALSO READ:உயிர்ப்பு நிலை

பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

    பசுமைக் காலங்களே பண்டிகை காலங்கள்

    பண்டிகைகள், திருவிழாக்கள் போன்ற எல்லாக் கொண்டாட்டங்களும் மனிதனுக்கு நூற்றாண்டு காலங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டு வருகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் பண்டிகை வருகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் பண்டிகையையும் கொண்டாடப்படுவதற்கு முன்பு அந்த கொண்டாட்டத்திற்கு பின்புலமாக இருக்கும் அவர்களது உழைப்பும் உணர்வும் பிரதானமானது.

ALSO READ:குழந்தை

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம் - பகுதி 1 - சிவ கதிரவன்

பொறுத்தல் எனும் சீர்நிலைச் சாரம்             நா ம் இன்றைக்கு சீர்குலைவான ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சீர்குலைவு என்பது பரவிக் கொ...